• Sinhala (Sri Lanka)
  • English (United Kingdom)
get sinhala unicode font  get tamil unicode font
முதற்பக்கம் சேவைகள் விஸ்தரிப்புச் சேவைகள்

விஸ்தரிப்புச் சேவைகள்

அறிமுகம்
நிறுவனத்தின் தற்போதைய விளைவு அடிப்படையிலான அணுகுமுறையின் கீழ் எதிர்பார்க்கப்படும் தாக்கமானது சிறுதோட்ட சொந்தக்காரர்களின் ஜீவனோபாயத்தை முன்னேற்றுவதாகும். இது சிறு தோட்டங்களின் முன்னேற்றத் திறனையும் உற்பத்திகளின் தரத்தையும் அதிகரிப்பதற்கும் மேலதிக வருமானம் ஈட்டும் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கும் நிறுவனங்களின் விஸ்தரிப்புச் சேவையினால் ஒரு பெரிய வகிபங்கை வேண்டி நிற்கின்றது. இது இந் நிறுவனங்களின் விஸ்தரிப்புச் சேவைகளானவை தேயிலை சிறு தோட்ட சொந்தக்காரர் துறையானது ஒரு தேயிலை கைத்தொழிலில் உரியதும் மிக அண்மைக்காலத்திற்குரியதும் தொழில்நுட்ப  சிபார்சுகளை கைக்கொண்டு இருப்பதை கைக்கொள்ளும் நோக்கை கொண்டிருப்பதை வேண்டி நிற்கின்றது. விஸ்தரிப்பு மதியுரையையும் ஆதரவுச் சேவைகளையும் தேயிலை சிறுதோட்டச் சொந்தக்காரர்களுக்கு தாக்கமான முறையில் வழங்கி வசதிப்படுத்துவதை அதேநேரப் பணியாக உள்ளது.
விஸ்தரிப்புத் தலையீடுகள்

நிறுவனத்தின் விஸ்தரிப்பு தலையீடுகள் அடிப்படையில் விளைவு நோக்கியதாகவும் இலக்கு வைத்த விஸ்தரிப்பு செயற்பாடுகளாகவும் கள விஸ்தரிப்பு பணியாளர்களால் கள மட்டத்தில் நடாத்தப்படுகிறது. இவைகள் பிரதானமாக குழு விஸ்தரிப்பு நிகழ்ச்சித்திட்டங்களையும் தனிநபர் காணி தரிசிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. அநேகமாக எல்லாக் குழு நிகழ்ச்சித்திட்டங்களும் சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி சமூகங்களின் உதவியுடனே நடத்தப்படுகிறது. எந்தச் சிறுதோட்ட சொந்தக்காரரும் எந்த விஸ்தரிப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் நன்மைகளை கட்டணம் இன்றி அனுபவிக்கலாம். தனிநபர் காணித் தரிசிப்புக்கள் ஆலோசனைகள் என்பவற்றை அப்பகுதியிலுள்ள விஸ்தரிப்பு அதிகாரிக்கு ஒரு வேண்டுகோள் விடுப்பதன் மூலமாக கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

விஸ்தரிப்பு வெளியீடுகள்

மதியுரை துண்டுப்பிரசுரங்கள் சிறு தோட்டச் சொந்தக்காரர்களுக்கு கட்டணமின்றி விஸ்தரிப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் வழங்கப்படும் செய்திகளை பலப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியான புத்தகங்கள் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டு முக்கிய தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பாக முடிந்த செலவினத்திலேயே கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. நிறுவனத்தின் எந்த அதிகாரியிடமும் ஒரு வேண்டுகோள் விடுப்பதன் மூலமாக இவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

விஸ்தரிப்பு ஆதரவுச் சேவைகள்

நிறுவனத்தின் விஸ்தரிப்பு ஆதரவுச் சேவைகள் ஆனவை ஒரு தோட்டச் சொந்தக்காரருக்கு வழங்கப்பட்ட விஸ்தரிப்பு மதியுரை பழக்கப்படுத்தல்களை வசதிப்படுத்துகிறது.

வளமாக்கிகளை வழங்குதல்

சிறு தோட்டச் சொந்தக்காரர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட வளமாக்கிகள் தேயிலை சிறுதோட்ட சொந்தக்கார அபிவிருத்தி சனசமூகங்கள் ஊடாக சுலப திருப்பி செலுத்தல் முறையில் கடன் அடிப்படையில் பெறக்கூடியதாக உள்ளது.

தரமான நடுகைப் பண்டங்களை வழங்கல்

நிறுவனமானது பல  VP தேயிலை நாற்றுமேடைகளை ஏலவே முன்பதிவு செய்துகொள்வதன் ஊடாக உயர்தர அங்கீகரிக்கப்பட்ட தேயிலை பயிர்ச்செய்கை உயர்தரக் கன்றுகளை நாற்றுமேடைகளில் இருந்து சிறு தோட்டச் சொந்தக்காரர்கள் பெறக்கூடியதாக உள்ளது. அத்துடன் புதிய முன்னேற்றகரமான தேயிலைத் துளிர்களையும் இதே வகையில் நிறுவன ரீதியாக பரிபாலிக்கப்பட்ட தாய் பகுதிகளிலிருந்தும் பெறக்கூடியதாக இருக்கிறது. இதைவிட வர்த்தக நாற்றுமேடை செயற்படுத்துனர்களுக்கும் அனுமதிப் பத்திரங்களை நிறுவனம் வழங்குவதுடன் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அவர்களுடைய உற்பத்தியை கூட்டாக கண்காணிப்பதுடன் இவ்வண்ணமாக சிறு தோட்டச் சொந்தக்காரர்களுக்கு தரமான கன்றுகள் விற்கப்படுவதை அவதானிக்கிறது.

மண்ணின் PH பெறுமானத்தை பரிசோதித்தல்

சிறு தோட்டச் சொந்தக்காரர்கள் தங்களுடைய  தேயிலை மண்ணின் அமிலத்தன்மையை பரிசோதித்து பார்க்கக்கூடியதாக இருப்பதுடன் ஒரு சாதாரண கட்டணத்தைச் செலுத்துவதன் ஊடாக மண்ணைத் திருத்துவதற்கான தேவையான சிபார்சுகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அப்பகுதியின் உரிய விஸ்தரிப்பு அதிகாரியுடன் தொடர்புகொள்ளுவதன் ஊடாக இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வியாழக்கிழமை, 02 ஆகஸ்ட் 2012 06:50 )




செய்திகளும் நிகழ்ச்சிகளும்
  • 1
  • 2
Electronic Services (eServices) There are no translations available.SMS to 1919 (Message formats are indicated in your permit) 1.) for permit status - tshda sts (regional code) (sub...
Tea chat Centre - 2018 There are no translations available.Tea chat වෙළද මධ්‍යස්ථානය පවත්වා ගෙන යාම - ගාලු කොටුව   ගාල්ල කොටුවේ සංචාරක ආකර්ශණයට ඩවාත් නැඹුරු පර්චස් 26ක ...
முக்கியமான இணையதளங்கள்