• Sinhala (Sri Lanka)
  • English (United Kingdom)
get sinhala unicode font  get tamil unicode font
முதற்பக்கம் சேவைகள் அபிவிருத்திச் செயற்பாடுகள்

அபிவிருத்திச் செயற்பாடுகள்

எல்லாச் சேவைகளும் தேயிலைப் பரிசோதகர்கள், களமட்ட விஸ்தரிப்பு உத்தியோகத்தர்கள், மற்றும் பிராந்திய மட்டங்களிலான பிராந்திய அதிகாரிகள் ஊடாக வழங்கப்படுகிறது.

இலக்குகள்

  • தேயிலை சிறு தோட்ட சொந்தக்காரர்களின் நீடித்த அபிவிருத்திக்கான கொள்கை அமைப்பு
  • அறிவித்தல் நிகழ்ச்சித்திட்டங்களை நிறுவுதல்
  • நிகழ்ச்சித்திட்டங்களை கண்காணித்தல்

தேயிலை சிறுதோட்டச் சொந்தக்காரர்கள் TSHDA ஆனது தேயிலை மீள்நடுகளை மற்றும் பயிர் புனருத்தாரணத்துக்கு மானியங்களை வழங்குகிறது. மானியத்திற்கு விண்ணப்பிப்பதாயின் தேயிலைத் தோட்டக்காரர்கள் பின்வரும் ஒழுங்குகளையும் நிபந்தனைகளையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

நடுகைத் திட்டம்

அபிவிருத்திச் செயற்பாடுகள்

ஒழுங்குகளும் நிபந்தனைகளும்

10 பேர்ச்சசிற்கு அதிகமாக இருப்பின்

காணி உரிமை நிருபிக்கக்கூடியதாக இருப்பின்

அதிகாரபூர்வமான பிரதிநிதிகளால் நிதி பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியப்பாடு

மீள்நடுகைக்கான நிதியீட்ட முறை

நுவரெலிய, கண்டி, பதுளை, மாத்தளை நிர்வாக வட்டங்களில் அமைந்துள்ள காணிகளுக்கு ஒரு ஹெக்ரேயருக்கு 250,000/- ரூபாய்களும் ஏனைய தேயிலை வளரும் இடங்களுக்கு ஒரு ஹெக்ரேயருக்கு 240,000/- ரூபாய்களும் பெறக்கூடியதாக இருக்கிறது. ஒரு சிறு தோட்டச் சொந்தக்காரருக்கு 1 ஏக்கர் வரைக்கும் ஒரு வருடத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

தவணைக் கட்டணம்

பெறுமானம் (ரூபா) ஏக்கருக்கானது

கொடுப்பனவு கிடைக்கப்படுவதற்கு எவ்வாறு உரித்துடைமை பெறுவது

முதலாவது (காணித் தயாரிப்பு)

பகுதி I

உயர்/இடை

தாழ்நிலம்

காணித் தயாரிப்பு மற்றும் மீள்நடுகை பூர்த்தி செய்த பிற்பாடு தேயிலைப் பரிசோதகர் காணியைப் பரிசோதித்து மாதாந்தக் கொடுப்பனவை விடுவிப்பது தொடர்பாக சிபார்சு செய்வார்.

70000.00

70000.00

இரண்டாவது (மண் புனருத்தாரணம்)

பகுதி I

உயர்/இடை

தாழ்நிலம்

புல் நாட்டி 6 மாதங்களுக்குப் பிற்பாடு தேயிலைப் பரிசோதகர் காணியைப் பரிசோதிப்பதுடன் மாதாந்தக் கொடுப்பனவை விடுவிப்பதற்காக சிபார்சு செய்வார்

25000.00

22000.00

பகுதி II

உயர்/இடை

தாழ்நிலம்

புல் நாட்டி 6 மாதங்களுக்குப் பிற்பாடு தேயிலைப் பரிசோதகர் காணியைப் பரிசோதிப்பதுடன் அடுத்த கட்டக் கொடுப்பனவை விடுவிப்பது தொடர்பாக சிபார்சு செய்வார்

35000.00

33000.00

மூன்றாவது (நடுகை)

பகுதி I

உயர்/இடை

தாழ்நிலம்

நட்ட பிற்பாடு தேயிலைப் பரிசோதகர் காணியைப் பரிசோதித்து அடுத்த கட்ட கொடுப்பனவை விடுவிப்பது தொடர்பாக சிபார்சு செய்வார்

95000.00

93000.00

பகுதி II

உயர்/இடை

தாழ்நிலம்

நட்டு ஒரு வருடத்திற்கு பிற்பாடு தேயிலைப் பரிசோதகர் காணியைப் அடுத்த கட்ட கொடுப்பனவை விடுவிப்பது தொடர்பாக சிபார்சு செய்வார்

25000.00

23000.00

 

நடுகைத் திட்டம்

பயிர் புனருத்தாரணம்

திட்டத்தின் மீதான ஒழுங்குகளும் நிலைகளும்

உங்களுடைய நிலத்தின் விஸ்தீரணம் 20 பேர்ச்சுகளுக்கு அதிகமாக இருப்பின் நிலத்தின் உரிமம் நீடிக்கக்கூடியதாக இருப்பின் உங்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட பிரதிநிதியால் பெற்றுக்கொள்ளக்கூடிய நிதியின் சாத்தியத்தன்மை .

கொடுப்பனவு முறை

கட்டம் 1 – ஒரு தாவரத்திற்கு ரூபா 15

சிறு தோட்டச் சொந்தக்காரருக்கு ஒரு ஆண்டுக்கு வரைக்குமான அங்கீகாரம் வழங்கப்படும்

கட்டம் 2 - ஒரு தாவரத்திற்கு ரூபா 10

ஒரு பேர்ச்சிற்கு 1000 கன்று வரைக்கும்

கட்டம்

கொடுப்பனவு விடுவிக்கப்படுவதற்கு எவ்வாறு உரித்துரிமை பெறுவது

முதலாம் கட்டம்

ஒரு கன்றிற்கு ரூபா 15

இடைவெளிகள் நடப்பட்டு நிரப்பப்பட்ட பிற்பாடு தேயிலைப் பரிசோதகர் காணியைப் பரிசோதித்து கொடுப்பனவை விடுவிப்பது தொடர்பாக சிபார்சு செய்வார்

இரண்டாம் கட்டம்

ஒரு கன்றிற்கு ரூபா 7

நடப்பட்டு பிற்பாடு தேயிலைப் பரிசோதகர் காணியைப் பரிசோதித்து கொடுப்பனவை விடுவிப்பது தொடர்பாக சிபார்சு செய்வார்

உதாரணம்

உங்களுடைய பயிச்செய்கை இடத்தில் இடைவெளிகளை நிரப்புவதற்கு 500 கன்றுகளுக்கு விண்ணப்பிப்பீர்களாயின் நீங்கள் பின்வருவனவற்றிற்கு உரித்துடையவர்களாவீர்கள்.

கட்டம் I

500 X 15 = Rs. 7500.00

கட்டம் II

500 X 10 = Rs. 5000.00

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2016 09:12 )




செய்திகளும் நிகழ்ச்சிகளும்
  • 1
  • 2
Electronic Services (eServices) There are no translations available.SMS to 1919 (Message formats are indicated in your permit) 1.) for permit status - tshda sts (regional code) (sub...
Tea chat Centre - 2018 There are no translations available.Tea chat වෙළද මධ්‍යස්ථානය පවත්වා ගෙන යාම - ගාලු කොටුව   ගාල්ල කොටුවේ සංචාරක ආකර්ශණයට ඩවාත් නැඹුරු පර්චස් 26ක ...
முக்கியமான இணையதளங்கள்