ரத்னசிறி விக்கிரமநாயக்க தேசிய பயிற்சி நிலையம் கந்தானை

தொடர்பு விபரங்கள்
முகாமையாளர் (பயிற்சி)
ரத்னசிறி விக்கிரமநாயக்க தேசிய பயிற்சி நிலையம்
தேயிலை சிறு தோட்டச் சொந்தக்காரர் அபிவிருத்தி அதிகார சபை
மத்திய பிரிவு, கந்தானைத் தோட்டம்,
உடவல, கண்டி
தொலைபேசி:081-803026, தொலைநகல்: 0813-800679
மின்னஞ்சல்: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
வசதிகள்
  • கலையரங்கம் 100 இருக்கைகள்
  • இரண்டு விரிவுரை அறைகள் (ஒவ்வொன்றிலும் 50 இருக்கைகள்)
  • கலந்துரையாடல் அறைகள்
  • வாடிக்கையாளர் நோக்கிய உணவு பட்டியல்
  • கட்புல செவிப்புல வசதிகள்
  • வசிப்பிட வசதிகள்
  • தங்குமிடம் (48 பேருக்கானது)
  • சுற்றுலா விடுதி (10 பேருக்கானது)
  • சிறந்த வெளிப்புற பயிற்சிக்கான சிறந்த அமைவிடம்

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வெள்ளிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2012 04:27 )