• Sinhala (Sri Lanka)
  • English (United Kingdom)
get sinhala unicode font  get tamil unicode font
முதற்பக்கம் சேவைகள் சமூக அபிவிருத்தி சேவைகள்

சமூக அபிவிருத்தி சேவைகள்

சமூக செயற்பாடுகளுக்கு வசதி அளிக்கப்படுவதுடன் சிறிய தேயிலை சொந்தக்காரர்களின் தேவைகளுக்கு சனசமூகச் செயற்பாடுகளின் மேற்பார்வையினால் சமூக அபிவிருத்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வசதி செய்து ஒருங்கிணைப்புச் செய்யப்படும். 1975 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க தேயிலை சிறு தோட்டச் சொந்தக்காரர் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தேயிலை சிறு தோட்டச் சொந்தக்காரர் அபிவிருத்திச் சபைகளுக்கு சட்டரீதியான நிலையை வழங்குவது, பதிவு செய்வது தேயிலை சிறு தோட்டச் சொந்தக்காரை ஒழுங்கமைத்து நிறுவுவது என்பதன் மூலம் இது சாதிக்கப்படும்.

இதன் கீழ் பின்வரும் சமூக அபிவிருத்திச சேவைகள் தேயிலை சிறு தோட்டச் சொந்தக்காரர் அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்.

  • தேயிலை சிறு தோட்டச் சொந்தக்காரர் அபிவிருத்திச் சபையின் ஊக்குவிப்புத் திட்டங்கள் வழங்கும் ஒருங்கிணைப்பு ஊடாக மீளப் பயிரிடல் பயிர் புனருத்தாரணம் ஊடாக உறுப்பினர்கள் தூண்டப்படுவார்கள்.
  • பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், மற்றும் தேயிலை தொடர்பான விஸ்தரிப்பு மதியுரைகள் ஒருங்கிணைக்கப்படுதல்.
  • நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், உறுப்பினர்களுக்கு கடன்வசதிகள் வழங்கல், சமூகம் என்ற வகையில் நிதியத்தை விருத்தி செய்தல்.
  • பச்சைத் தேயிலை உட்பட்ட உறுப்பினர்களின் உற்பத்திகளுக்கு உயர்ந்த பட்ச விலையை வழங்க பாதுகாப்பளித்தல்.
  • உறுப்பினர்களுக்கு குறைந்த கட்டணங்களில் விவசாய இரசாயனங்களை வழங்குவதுடன் தேயிலை நடுவதற்குத் தேவையான நடுகைப் பண்டங்களை தயாரித்தல், வாங்குதல் விற்றல் என்பன.

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வியாழக்கிழமை, 02 ஆகஸ்ட் 2012 06:56 )




செய்திகளும் நிகழ்ச்சிகளும்
  • 1
  • 2
Electronic Services (eServices) There are no translations available.SMS to 1919 (Message formats are indicated in your permit) 1.) for permit status - tshda sts (regional code) (sub...
Tea chat Centre - 2018 There are no translations available.Tea chat වෙළද මධ්‍යස්ථානය පවත්වා ගෙන යාම - ගාලු කොටුව   ගාල්ල කොටුවේ සංචාරක ආකර්ශණයට ඩවාත් නැඹුරු පර්චස් 26ක ...
முக்கியமான இணையதளங்கள்